வெள்ளி, 2 நவம்பர், 2012

இந்தி தெரியுமா?


ஏப்ரல் 16, 2000 மாவது வருடம். எனது வாழ்வில் முக்கியமான நாள்.

25 வருட இல்லத்தரசி வேடத்தைக் கலைத்து விட்டு வெளியில் வேலைக்கு வந்திருக்கிறேன். அலுவலத்தில் நாற்காலியில் உட்காந்து செய்யும் வேலை இல்லை. மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்…எப்படி இருக்குமோ?

9 கருத்துகள்:

 1. இந்தப் பதிவு எனது வேர்ட்ப்ரஸ் ப்ளாகில் இருக்கிறது.
  ப்ளாக்ஸ்பாட்டில் எழுதும் சிலர் எனது அந்த தளத்தில் கருத்துரை போடுவது கடினமாக இருக்கிறது என்று சொல்லுவதால், அவர்களுக்காக இங்கும் பதிந்து இருக்கிறேன்.

  அங்கே படித்துவிட்டு இங்கே கருத்துரை எழுதலாம்!

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் கொடுத்துள்ள லிங்க்கை ஒருமுறை க்ளிக் செய்தால் blogspot, wordpress இரண்டுமே திறக்கும் போல இருக்கிறதே......!

  சுவாரஸ்யமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
 3. வோர்ட் வெரிபிகேஷன் மிக மிக மிக படுத்தி விட்டது

  பதிலளிநீக்கு
 4. ரஞ்சனி நீங்கள் டீச்சரா ஆஆஆஆஆஆ.
  நல்ல அனுபவம். எப்பட்ப் எப்படி.தமிழ் தெரியாது. லண்டன்ல இருந்து வந்தீர்களா:) சிரித்து முடிக்கவில்லை. உங்கள் எல்லாப் பதிவும் இங்கே வருமா.

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு பதிவாகப் போடுகிறேன், வல்லி!
  நீங்கள் வந்தது, படித்தது, ரசித்தது, கருத்து எழுதியது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  நன்றி!

  பதிலளிநீக்கு
 6. yet to read the post. will read it and comment. just came to check if it is coming properly.:)))

  பதிலளிநீக்கு
 7. ஆஹா, சவாலே சமாளியா? நல்லா இருக்கு. ஆக்ஸ்ஃபோர்டா? கேம் பிரிட்ஜா, ஈடனானு கேட்டிருந்தால்???? ஹிஹிஹிஹி, ஜாலியா இருந்திருக்கும் இல்லை! :))))))

  பதிலளிநீக்கு
 8. கமென்ட் அங்கேயும் போச்சு, இங்கேயும் போயிருக்கு. :)))

  பதிலளிநீக்கு