(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"
தகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்
...
நல்லதொரு தொகுப்பு அம்மா... திரு அனந்தநாராயணன் அவர்களுக்கும் நன்றி...
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு . நன்றி.
பதிலளிநீக்குsuper amma..
பதிலளிநீக்கு