வெள்ளி, 2 அக்டோபர், 2015

வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் 2015

அன்புள்ள வலைப்பதிவாள நண்பர்களே,

வழக்கம்போல இந்த ஆண்டும் நமது வலைப்பதிவர் திருவிழா வரும் 11 ஆம் தேதி  (11.10.2015) புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வலைப்பதிவு செய்யும் அத்தனை அன்பர்களும் திரளாக வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க  வேண்டுகிறேன்.

மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் துரிதகதியில்  நடைபெற்று வருகின்றன. நம்மைப் போன்றே வலைப்பதிவு செய்யும் நண்பர்களை சந்திக்க, சந்தித்து அளவளாவ இது ஒரு பொன்னான வாய்ப்பு.

எல்லோரையும் விழாக்குழு சார்பில் வருக, வருக என்று அழைக்கிறேன்.
கீழே இருப்பது விழாவின் அழைப்பிதழ். இதை நான் வந்து உங்களுக்கு நேரில் கொடுத்ததாக நினைத்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.



Displaying in inner Frd Side.jpg


Displaying INNER Back SidePAGE 1.jpg




அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்

4 கருத்துகள்: