tag:blogger.com,1999:blog-1935305115494924092.comments2023-09-10T13:31:00.952+05:30திருவரங்கத்திலிருந்து...........Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger982125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-3152679767333275332022-01-28T03:00:52.741+05:302022-01-28T03:00:52.741+05:30Baccarat | Baccarat and the game of chance | Casin...Baccarat | Baccarat and the game of chance | Casino.com
Casino.com is your top source 바카라 for 바카라 사이트 online video poker games, casino table games, and bingo. Play free games, choose a side of the table or play the หาเงินออนไลน์ dealerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-63410378294738223582021-01-08T17:46:16.379+05:302021-01-08T17:46:16.379+05:30இது எங்கு கிடைக்கும் இது எங்கு கிடைக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/15790555769127989710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-26091943353846529302020-06-05T11:57:31.374+05:302020-06-05T11:57:31.374+05:30Lezim மராட்டிய மாநிலத்தில் குழு ஆட்டத்தில் உபயோகிக...Lezim மராட்டிய மாநிலத்தில் குழு ஆட்டத்தில் உபயோகிக்கிறார்கள்pavoor neelakandanhttps://www.blogger.com/profile/06447249946566075548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-79901869613145885942019-11-20T09:08:51.542+05:302019-11-20T09:08:51.542+05:30அற்புதம் அற்புதம் அற்புதமே!அற்புதம் அற்புதம் அற்புதமே!கவிஞர் கங்கைமணிமாறன்https://www.blogger.com/profile/17651825841466129223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-50900307148926063092019-02-15T21:19:32.786+05:302019-02-15T21:19:32.786+05:30இப்படத்தை நான் பார்த்து இருக்கிறேன் இப்படத்தை நான் பார்த்து இருக்கிறேன் shivaajihttps://www.blogger.com/profile/13245954037616429032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-35035552038798026062018-12-17T11:48:30.182+05:302018-12-17T11:48:30.182+05:30சுத்தமான ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்சுத்தமான ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/00007967974792256152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-1114440913800813842018-10-29T00:21:37.431+05:302018-10-29T00:21:37.431+05:30நல்லதொரு தகவல் அம்மா..... உங்களுக்கு என் கனிவான வண...நல்லதொரு தகவல் அம்மா..... உங்களுக்கு என் கனிவான வணக்கம்....

நீங்கள் சொன்னதுபோல் எங்கள் பகுதியிலும் இப்படி 4 மெடிக்கல் இருக்கிறது .... அவர்களும் இப்படித்தான் MBBS அளவுக்கு எங்கள் பகுதி மக்களை நம்ப வைத்துள்னர்

இவர்ளை எப்படி நிறுத்த செய்வது .... போன் செய்வதை தவிர வேரு வழி இருந்தால் சொல்லுங்கள்...Marimuthuhttps://www.blogger.com/profile/13889889301982039617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-15823097903898707972018-07-14T12:43:17.208+05:302018-07-14T12:43:17.208+05:30பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள...பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.Informationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-36250031927464037902018-07-13T12:27:33.698+05:302018-07-13T12:27:33.698+05:30சிகப்பரிசி சாப்பிட்டா வயிறு அமைதியாக இருக்கும்.சிகப்பரிசி சாப்பிட்டா வயிறு அமைதியாக இருக்கும்.Global Freiight Systemhttps://www.blogger.com/profile/09324631303307473809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-72597487668384697782018-03-25T08:53:25.225+05:302018-03-25T08:53:25.225+05:30கருப்பு கவுணி அரிசி கிலோ 150 ரூபாய்தான்
கருப்பு கவுணி அரிசி கிலோ 150 ரூபாய்தான்
Anonymoushttps://www.blogger.com/profile/03294493698462076978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-45552142406872196982017-09-06T05:27:44.216+05:302017-09-06T05:27:44.216+05:30பயனுள்ள கட்டுரை . நன்றி பயனுள்ள கட்டுரை . நன்றி Idlebrain Actress Galleryhttps://www.blogger.com/profile/05386303135711352839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-68151359928070482582016-07-13T14:41:18.064+05:302016-07-13T14:41:18.064+05:30வாங்க ஐயா!
உண்மைதான். அதுவும் பள்ளி அனுபவங்கள் மறக...வாங்க ஐயா!
உண்மைதான். அதுவும் பள்ளி அனுபவங்கள் மறக்கமுடியாதவை.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-79000238708324498852016-07-13T14:38:34.699+05:302016-07-13T14:38:34.699+05:30வாங்க கோமதி!
இப்போது தனியாக vocational பயிற்சி என்...வாங்க கோமதி!
இப்போது தனியாக vocational பயிற்சி என்கிறார்கள். எனக்குத் தெரிந்து நிறைய பெண்கள் தையல் கற்றுக்கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர தைரியம் கொடுத்தன பள்ளியிலேயே இருந்த தையல் வகுப்புகள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-75615960583527806012016-06-24T19:09:02.147+05:302016-06-24T19:09:02.147+05:30ஆறாம் வகுப்பு படித்தபோது சற்றொப்ப இதே நிலையை நான் ...ஆறாம் வகுப்பு படித்தபோது சற்றொப்ப இதே நிலையை நான் எதிர்கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் அக்கால அனுபவம் என்பது மறக்கமுடியாததுதானே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69498695849545929142016-06-24T10:24:48.359+05:302016-06-24T10:24:48.359+05:30மலரும் நினைவுகள் அருமை. பள்ளி பருவத்தை நினைத்துக் ...மலரும் நினைவுகள் அருமை. பள்ளி பருவத்தை நினைத்துக் கொண்டேன். இப்போது, பாட்டு, தையல், நீதி போதனை வகுப்புகள் எல்லாம் இல்லை. மீண்டும் பள்ளிகளில் வந்தால் ந்ன்றாக இருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-54792050741061431112016-06-23T18:41:02.213+05:302016-06-23T18:41:02.213+05:30மலரும் நினைவுகளும் பாடல்களும் அருமை.
நான் படிக்கும...மலரும் நினைவுகளும் பாடல்களும் அருமை.
நான் படிக்கும் போது புல், புல் என்று பேர் நீலகலர் ஸ்கார்ப் உண்டு நடுவில் உருண்டை கட்டையில் இஸ்பேட்மாதிரி சிம்பல் வரைந்து இருக்கும். கழுத்தை சுற்றி போட்டு உருளை உள்ளே விட்டு நடுவில் வருவது போல் செய்து கொள்ள வேண்டும்.
சிறிய சுற்றுலா கூட்டி செல்வார்கள் அங்கு ஆடல், பாடல், முதல் உதவி செய்வது எல்லாம் சொல்லி தருவார்கள்.

வெள்ளை கயிற்றில் முடிகள் போட சொல்லி தருவார்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-59484176827764157532016-06-23T08:20:36.069+05:302016-06-23T08:20:36.069+05:30ரசிக்கும்படியான நினைவுகூறல். தொடர்கிறேன்.ரசிக்கும்படியான நினைவுகூறல். தொடர்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-78609365754767812922016-06-22T22:28:47.455+05:302016-06-22T22:28:47.455+05:30மிக அருமை.மத்ய தரக் குடும்பம் எப்படி இருக்கவேண்டும...மிக அருமை.மத்ய தரக் குடும்பம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படித்தான் நாமும் வளர்ந்திருக்கிறோம். நான் தையல் வெறுமே கற்றுக் கொண்டதோடு சரி. நல்ல பெடல் மெஷினைத் தானம் கொடுத்தேன். அம்மா எல்லாக் கலைகளிலும் கெட்டிக்காரி. அதனால் தான் பெண் மக்கு. மிக நன்றி ரஞ்சனி. அழகான நினைவுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-51660209672001948962016-06-22T22:03:46.536+05:302016-06-22T22:03:46.536+05:30 அன்பு ரஞ்சனி,படிக்கப் படிக்க சுவார... அன்பு ரஞ்சனி,படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.
எங்களுக்கும் ஆறாம் வகுப்பில் தான் மை,பேனா கொடுக்கப் பட்டது.
இதே அனுபவம் தான். தோழியும் பத்து என்கிற பத்மா.
பேசுவோமோ பேசுவோமோ அப்படிப் பேசுவோம்.
மிக நன்றி ரஞ்சனி.புரசவாக்கத்தில் நான் இருந்த போது நீங்கள் இருந்தீர்களோ தெரியவில்லை.
நல்ல இடம் .இப்போது மாறி இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-32771944417161389362016-04-12T22:06:03.384+05:302016-04-12T22:06:03.384+05:30 குழந்தைப் பருவ நினைவுகளை அசை போட்டது அருமை. கைத் ... குழந்தைப் பருவ நினைவுகளை அசை போட்டது அருமை. கைத் தையல் இயந்திரம் பார்த்ததில்லை.
அப்படி என்னதான் ஆசை?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-20058080094396832482016-04-11T11:42:54.802+05:302016-04-11T11:42:54.802+05:30இளமை பருவ நிகழ்ச்சிகளும் சரித்திர நிகழ்வுகளும் மி...இளமை பருவ நிகழ்ச்சிகளும் சரித்திர நிகழ்வுகளும் மிக அருமை.
நான் சிவகாசியில் பள்ளியில் படிக்கும் போது காமராஜர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்தார்கள் அப்போது எல்லோருக்கும் பென்சில் கொடுத்தார். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-6592040118801084812016-04-11T08:04:34.418+05:302016-04-11T08:04:34.418+05:30Excellent! உண்மையை உரக்கக் கூறியதற்கு!
Excellent! உண்மையை உரக்கக் கூறியதற்கு!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-50668684730729299922016-04-11T07:10:10.327+05:302016-04-11T07:10:10.327+05:30நன்றி சகோதரியாரேநன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-3380588787798280232016-04-10T19:34:43.482+05:302016-04-10T19:34:43.482+05:30அன்றிலிருந்து இப்படி சொட்டுச்சொட்டாக மசி கடன் வாங்...அன்றிலிருந்து இப்படி சொட்டுச்சொட்டாக மசி கடன் வாங்கி திருப்பிக் கொடுக்கும் பழக்கம் பெரிய trend ஆகிவிட்டது! செங்கமலம் trend-setter ஆகிவிட்டாள்!//
நாங்களும் இப்படி வகுப்பில் கொடுக்கும் பழக்கம் உண்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-59143662305461945252016-04-10T16:35:28.328+05:302016-04-10T16:35:28.328+05:30இங்க் இல்லையென்று கூறி யாரும் எழுதுவதைத் தவிர்ப்பத...இங்க் இல்லையென்று கூறி யாரும் எழுதுவதைத் தவிர்ப்பதையோ, ஏமாற்றுவதையோ தடுப்பதற்காக நாங்கள் ஐந்தாம் படித்தபோது பள்ளியாசிரியர் இங்க் மாத்திரை வாங்கி (ஒரு மாத்திரை 2 பைசா, ஒரு முறைக்கு ஐந்து மாத்திரைகள் வாங்கி) இங்க் தயாரித்து வகுப்பிலேயே வைத்திருப்பார். அந்த நாள் எனக்கு இப்போது நினைவிற்கு வந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com