tag:blogger.com,1999:blog-1935305115494924092.post7660485070829632535..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-22932124528483783072012-11-10T15:05:20.902+05:302012-11-10T15:05:20.902+05:30இப்போதெல்லாம் விதான சௌதாவிற்குள் யாருமே போக முடியா...இப்போதெல்லாம் விதான சௌதாவிற்குள் யாருமே போக முடியாது. ஒரு காலத்தில் அங்கு போய் அதன் அகலமான படிகளில் உட்கார்ந்து கொண்டு காலத்தைக் கழிப்போம். இப்போது அதன் அருகில் கூட யாரும் போக முடியாது.

உங்கள் கருத்துரை வந்தால்தான் பதிவுக்கே ஒரு அழகு வருகிறது.

நன்றி வைகோ ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-56465195286150584902012-11-10T15:00:27.094+05:302012-11-10T15:00:27.094+05:30//விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மத...//விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண். ஆனால் அதன் செல்லப் பெயர் : நிதான சௌதா!//

ஆஹா! இதே ’விதான் செளதா’வுக்குள் [சட்டமன்றம் கூடுமிடம்] நானும் ஒருசில நண்பர்களும் நிதானமாக உள்ளே புகுந்து பார்த்து ரஸித்து வந்தோம். அது சட்டசபை கூடாததோர் நாளாகும்.

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு - அதாவது 30.12.1975 அன்று என ஞாபகம்.

துபாய் போன்ற வெளிநாடுகளிலும், வீட்டிலோ தெருவிலோ பட்டாஸுகள் வெடிக்கத் தடை செய்துள்ளார்கள். அதற்கு என ஒரு குறிப்பிட்ட மைதானம், குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம். எல்லோரும் அவரவர் கார்களில் சென்று கூடி கொளுத்தி மகிழ்வார்களாம். அத்தோடு சரி.

நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-87796513282712346382012-11-07T10:36:28.392+05:302012-11-07T10:36:28.392+05:30நன்றி தனபாலன்!நன்றி தனபாலன்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-61734864046158326752012-11-07T07:26:43.316+05:302012-11-07T07:26:43.316+05:30வாழ்த்துக்கள் அம்மா...
உங்கள் தளம் 'நண்பர்கள்...வாழ்த்துக்கள் அம்மா...

உங்கள் தளம் 'நண்பர்கள் பின்பற்றுதல்' (Followers Widget) சோதனை முயற்சியில் உள்ளதால் பிறகு அதனை சேர்கிறேன்...

நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com