tag:blogger.com,1999:blog-1935305115494924092.post3503628167625769542..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: வயது முதிர்ந்தவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69471298865046212122013-08-29T09:01:27.835+05:302013-08-29T09:01:27.835+05:30வயதானவர்கள் இதன்படி நடந்து கொண்டால்,சிறுசுகள் பொறா...வயதானவர்கள் இதன்படி நடந்து கொண்டால்,சிறுசுகள் பொறாமைபடும்..
அந்த அளவுக்கு உற்சாகமாக வாழலாம்...நன்றி நன்றி Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-1406085093498966692013-03-11T14:14:49.182+05:302013-03-11T14:14:49.182+05:30உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்க...உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது பேரக் குழந்தைகளின் விளையாட்டை ரசியுங்கள். அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள்; கதை சொல்லுங்கள். ஒய்வு பெற்றபின் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.//

ஆம் ஆம, உண்மை .

வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளவது தான் மிக முக்கியம்.
தினம் ஒரு வலி சொல்லி பழகி விட்டால் உடல் நோய்க்கு இடம் கொடுத்துவிடும்.
நல்ல பதிவு.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69539944275710460702013-02-26T22:34:07.236+05:302013-02-26T22:34:07.236+05:30முடிந்ததை செய்தால் போதும். கொஞ்சமாவது பலன் கிட்டும...முடிந்ததை செய்தால் போதும். கொஞ்சமாவது பலன் கிட்டும். வயசாச்சுன்னு சொன்னாலே கோவம் வரதே பலருக்கு.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-40728672894472061562013-02-26T20:22:54.244+05:302013-02-26T20:22:54.244+05:30பாதி முடியும்.பாதி கஷ்டம். ஆனாலும் ஆரோக்கியம் தே...பாதி முடியும்.பாதி கஷ்டம். ஆனாலும் ஆரோக்கியம் தேவை என்றால் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-49778856241156266262013-02-26T19:20:29.475+05:302013-02-26T19:20:29.475+05:30வாருங்கள் சாந்தி! உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை...வாருங்கள் சாந்தி! உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-80471532351045370972013-02-26T19:19:53.944+05:302013-02-26T19:19:53.944+05:30வாருங்கள் கவியாழி! வயது கூடுகிறது என்பதை உணர்ந்து ...வாருங்கள் கவியாழி! வயது கூடுகிறது என்பதை உணர்ந்து திட்டம் போட்டு நடந்தால் எல்லோருக்குமே நல்லது.
நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-67552630644787636202013-02-26T19:18:49.776+05:302013-02-26T19:18:49.776+05:30கடைபிடிக்க வேணுமே! அங்குதான் சிக்கல்கள் ஆரம்பம்!
ந...கடைபிடிக்க வேணுமே! அங்குதான் சிக்கல்கள் ஆரம்பம்!
நன்றி ஆதி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-36958354851162097532013-02-26T19:18:12.395+05:302013-02-26T19:18:12.395+05:30அவர்களுக்கு தாங்கள் இன்னும் இளமையாகவே இருப்பதாக நி...அவர்களுக்கு தாங்கள் இன்னும் இளமையாகவே இருப்பதாக நினைப்பு. என்ன செய்வது? முதுமையை சரியாக ஏற்பவர்கள் சிலரே. அதனால் தான் முதுமையை இரண்டாவது குழந்தைப் பருவம் என்கிறார்களோ?

நன்றி இராஜராஜேஸ்வரி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-91525602455122841892013-02-26T19:08:52.572+05:302013-02-26T19:08:52.572+05:30பயனுள்ள தகவல்கள்..பயனுள்ள தகவல்கள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-55411065782701887152013-02-26T17:05:00.334+05:302013-02-26T17:05:00.334+05:30நமக்குநாமே திட்டம்போல நல்லா இருக்கு .நமக்குநாமே திட்டம்போல நல்லா இருக்கு .கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-31434663603653779682013-02-26T11:58:32.354+05:302013-02-26T11:58:32.354+05:30அருமையான அறிவுரைகள். கடைபிடித்தால் இனிமையான வாழ்வு...அருமையான அறிவுரைகள். கடைபிடித்தால் இனிமையான வாழ்வு நிச்சயம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-37279106956895835362013-02-25T18:39:35.918+05:302013-02-25T18:39:35.918+05:30பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும...பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

அருமையான பயனுள்ள பகிர்வுகள்..

பொதுவாக பெரியவர்கள் எந்த ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வதில்லை ..மற்றவர்களுக்குச்சொல்வதோடு சரி ..

ஊருக்குமட்டுமே உபதேசம் செய்வார்கள் என்பது கண்கூடு ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-66145687545652822672013-02-25T15:42:21.390+05:302013-02-25T15:42:21.390+05:30வாங்கோ கோபு ஸார்!
பதிவைப் படித்து இனிய அன்பான வாழ்...வாங்கோ கோபு ஸார்!
பதிவைப் படித்து இனிய அன்பான வாழ்த்துகளை தெரிவித்தவரும் இவற்றைக் கடைப்பிடித்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகோள்!
இது எப்படி இருக்கு?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-24604987139302986512013-02-25T15:27:50.810+05:302013-02-25T15:27:50.810+05:30வாருங்கள் ரமா!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!வாருங்கள் ரமா!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-12834560650731513262013-02-25T15:26:46.128+05:302013-02-25T15:26:46.128+05:30வாருங்கள் துளசி!
நிறைய பேருக்கு ராத்தூக்கம் வருவத...வாருங்கள் துளசி!

நிறைய பேருக்கு ராத்தூக்கம் வருவது இல்லை. ஆல் ஈஸ் வெல் - கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-74066959901205526042013-02-25T15:26:37.615+05:302013-02-25T15:26:37.615+05:30மிகவும் பயனுள்ள ஆரோக்யக்குறிப்புகள். பாராட்டுக்கள்...மிகவும் பயனுள்ள ஆரோக்யக்குறிப்புகள். பாராட்டுக்கள்.

பதிவு எழுதியவர் இவற்றையெல்லாம் அப்படியே கடைபிடித்து மிகுந்த ஆரோக்யத்துடன் இருக்க அன்பான இனிய வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-38155534479337531682013-02-25T15:24:10.083+05:302013-02-25T15:24:10.083+05:30வாருங்கள் இளங்கோ. தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி...வாருங்கள் இளங்கோ. தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-5017124925698297662013-02-25T15:23:18.210+05:302013-02-25T15:23:18.210+05:30வாருங்கள் தனபாலன். அறிந்து வந்தீர்களா?
நன்றி முதல்...வாருங்கள் தனபாலன். அறிந்து வந்தீர்களா?
நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-82121125464309113742013-02-25T15:20:09.941+05:302013-02-25T15:20:09.941+05:30முதியவர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் உபயோகம...முதியவர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் உபயோகமான குறிப்புகள்.நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-16823532116785688212013-02-25T10:29:13.664+05:302013-02-25T10:29:13.664+05:30ரொம்ப அருமையான அவசியமான பதிவு.
ராத்தூக்கம்தான் வ...ரொம்ப அருமையான அவசியமான பதிவு.

ராத்தூக்கம்தான் வர்றதில்லை. மற்றபடி ஆல் ஈஸ் வெல்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-42936142237126070002013-02-25T09:40:53.975+05:302013-02-25T09:40:53.975+05:30எல்லோருக்கும் உதவும் பயனுள்ள குறிப்புகள். உங்கள் க...எல்லோருக்கும் உதவும் பயனுள்ள குறிப்புகள். உங்கள் கட்டுரையை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-56686697872039441852013-02-25T07:07:15.416+05:302013-02-25T07:07:15.416+05:30அனைவருக்குமே ஏற்ற குறிப்புகள் அம்மா... எலும்புகளின...அனைவருக்குமே ஏற்ற குறிப்புகள் அம்மா... எலும்புகளின் வயதை அறிய செல்கிறேன்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com