tag:blogger.com,1999:blog-1935305115494924092.post3183256479189716510..comments2023-09-10T13:31:00.952+05:30Comments on திருவரங்கத்திலிருந்து...........: முதல் கணனி அனுபவம்Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1935305115494924092.post-56259480048151620732013-08-26T21:17:36.692+05:302013-08-26T21:17:36.692+05:30வாருங்கள் சித்ரா!
இப்போது என் கணனி ஓவியம் எங்கு போ...வாருங்கள் சித்ரா!
இப்போது என் கணனி ஓவியம் எங்கு போயிற்றோ, தெரியவில்லை. பல கணனிகள் மாற்றியாயிற்று. எனது ஓவியங்களையும் ஸ்கேன் செய்து போட வேண்டும். எப்போது என்று தெரியவில்லை.நிச்சயம் போடுகிறேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-42954847352670844992013-08-25T00:28:42.533+05:302013-08-25T00:28:42.533+05:30உங்க முதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமா இருக்கு.அம்மாவ...உங்க முதல் கணினி அனுபவம் சுவாரஸ்யமா இருக்கு.அம்மாவுக்கு ஈமெயில் அனுப்பியது,அது வந்ததா என ஃபோன் செய்து கேட்டது,அதற்கு அவரது பதில் என எல்லாமும் நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.

'நான் வரைந்து உயிரூட்டிய படத்தை எல்லோருக்கும் அனுப்பினேன்'____ எனக்கும் இது வேணுமே!! கொஞ்சம் தேடிப்பிடித்து அனுப்புங்கோ,உங்கள் ஓவியத் திறமையையும் பார்க்க ஆவல்.

இவ்வளவு நாளும் இந்தப் பதிவை பார்க்காமல் விட்டிருக்கிறேனே.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-50189138407464522452013-08-23T18:48:48.671+05:302013-08-23T18:48:48.671+05:30வாருங்கள் ஜோதிஜி!
உலகம் முழுக்க? :)
வருகைக்கும், க...வாருங்கள் ஜோதிஜி!
உலகம் முழுக்க? :)
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-88011102686705914272013-08-20T15:38:13.669+05:302013-08-20T15:38:13.669+05:30இந்த வரலாறு தான் இன்று உலகம் முழுக்க உங்கள் பெயரை ...இந்த வரலாறு தான் இன்று உலகம் முழுக்க உங்கள் பெயரை உச்சரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றதே.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-81817038275292618892013-08-18T15:41:22.236+05:302013-08-18T15:41:22.236+05:30நீங்கள் இதில் பழகிவிட்டீர்கள். எனக்கு அது பழகிவிட்...நீங்கள் இதில் பழகிவிட்டீர்கள். எனக்கு அது பழகிவிட்டது. அவ்வளவுதான். மாற்றம் என்பது மிகவும் கடினம், இல்லையா?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-5495067382668727402013-08-18T15:40:19.030+05:302013-08-18T15:40:19.030+05:30வாங்க கீதா!
நம்ம தலையிலே அதெல்லாம் கத்துக்கணும்னு ...வாங்க கீதா!
நம்ம தலையிலே அதெல்லாம் கத்துக்கணும்னு எழுதியிருந்ததே!
இப்போது எதுவும் நினைவில் இல்லை என்பதுதான் ஹை லைட்!

சின்ன வயதிலிருந்தே படங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். கோலத்தில் கூட வைரையத்தான் செய்வேன்! புள்ளிக் கோலம் கொஞ்சம் கஷ்டம் எனக்கு. என் அக்கா தான் இதில் எக்ஸ்பெர்ட்.

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு எனது கணனி அனுபவத்தை வெற்றிகரமாக எழுதி விட்டேன். என்னைக் கூப்பிட்டதற்கு நன்றி!

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69861638265500852682013-08-18T14:42:31.237+05:302013-08-18T14:42:31.237+05:30வாருங்கள் வருண்!
வருகைக்கும், படித்து ரசித்து விழு...வாருங்கள் வருண்!
வருகைக்கும், படித்து ரசித்து விழுந்து விழுந்து சிரித்ததற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-36406885056462170342013-08-18T14:42:00.075+05:302013-08-18T14:42:00.075+05:30எனக்கெல்லாம் ப்ளாக்ஸ்பாட் தான் தாய் வீடு, தந்தை வீ...எனக்கெல்லாம் ப்ளாக்ஸ்பாட் தான் தாய் வீடு, தந்தை வீடு, மாமியார் வீடு, கணவன் குடியிருக்குமிடம் எல்லாம். வேர்ட் ப்ரஸ் எல்லாம் பிடிக்கலை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-11347081219859910212013-08-18T14:41:28.007+05:302013-08-18T14:41:28.007+05:30வாருங்கள் ராஜி!
திரு அப்பாதுரைக்கு சொன்ன பதிலே உங்...வாருங்கள் ராஜி!
திரு அப்பாதுரைக்கு சொன்ன பதிலே உங்களுக்கும்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-69154909418764548442013-08-18T14:41:13.225+05:302013-08-18T14:41:13.225+05:30//விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழ...//விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு எழுதுகிறேன். //

நமக்குள்ளே எத்தனை ஒற்றுமைனு சுலபமாக் கண்டு பிடிக்கலாம் போல. நானும் அப்படித் தான். அதெல்லாம் சட்டுனு எழுந்துடுவேனாக்கும். :))) கணினி அனுபவங்கள் பிரமாதம். உங்களை மாதிரி நான் கோபாலை எல்லாம் பார்க்கலை. தாமரையையும் தொடலை. நேரடியா வந்து வேலை செய்ய ஆரம்பிச்சாச்சு. அதுக்கப்புறமாத் தட்டுத் தடுமாறி அதெல்லாம் என்னனு கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் லேசாப் புரிஞ்சுது.

வரையல்லாம் கத்துட்டு இருக்கீங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. கோலம் மட்டும் அவ்வப்போது போட்டுப் பார்ப்பேன். :))) இப்போல்லாம் அதுக்கும் நேரம் இல்லை.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-80683021276026896012013-08-18T08:55:50.264+05:302013-08-18T08:55:50.264+05:30****நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்...****நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறிவிடுங்கள் என்றார்கள். அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன் என்று இங்கும் ஒன்று ஆரம்பித்தேன்.***

word press will ask e-mail id. People like me dont want to reveal e-mail id to "strangers" (உங்களை சொல்லவில்லை :)) ). So, the responses wont be that many. :)

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-77243709193473413532013-08-18T08:50:37.614+05:302013-08-18T08:50:37.614+05:30***அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும் இரண்டு நாட்...***அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்’ என்றாள். ‘ஐயோ! அம்மா! இது இமெயில் மா, அடுத்த நொடி வந்துடும்’**

விழுந்து விழுந்து சிரிக்கிறேன் :)
வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-56413238798538971852013-08-18T08:29:42.269+05:302013-08-18T08:29:42.269+05:30உங்கள் கணினி அனுபவம் படிக்க படிக்க சுவையாக இருக்கி...உங்கள் கணினி அனுபவம் படிக்க படிக்க சுவையாக இருக்கிறது. நிறையவே உங்களுக்குக் கணினியைப் பற்றிதெரியும் போலிருக்கிறது.நிறை குடம் தளும்பாது என்பது உண்மை தானே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-20645928577182611992013-08-17T23:22:32.068+05:302013-08-17T23:22:32.068+05:30நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்டிற்...நிறையப்பேர் வேர்ட்ப்ரஸ் வேண்டாம். ப்ளாக்ஸ்பாட்டிற்கு மாறிவிடுங்கள் என்றார்கள். அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன் என்று இங்கும் ஒன்று ஆரம்பித்தேன். அம்மா வீடு வேர்ட்ப்ரஸ் தான். (வைகோ ஸாருக்கு கோபம் வரும் நான் இப்படி சொன்னது தெரிந்தால்!)

ஒரே ஒரு தடவை வந்திருக்கிறீர்கள். ரமாவும் ரஞ்சனியும் என்ற பதிவிற்கு கருத்துரை இட்டிருக்கிறீர்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-33735831115180000862013-08-17T23:18:33.687+05:302013-08-17T23:18:33.687+05:30வாருங்கள் துரை!
ஏதோ ஒரு பழமொழி இருக்கிறதே Jack of ...வாருங்கள் துரை!
ஏதோ ஒரு பழமொழி இருக்கிறதே Jack of all trades, Master of none என்று அதைப்போலத்தான் நானும்.
எங்கேயோ ஆரம்பித்து ஏதேதோ செய்து இங்கே வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் விதவிதமான அனுபவம்.
எல்லா விஷயத்தையுமே நகைச்சுவையுடன் அணுகினால் கையாளுவது சுலபம் என்பதால் இப்படி!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-63637047921212862212013-08-17T23:11:30.854+05:302013-08-17T23:11:30.854+05:30வாருங்கள் கண்ணதாசன்!
கடிதம் கையில் இருந்தால் எப்...வாருங்கள் கண்ணதாசன்!

கடிதம் கையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்பது அம்மாவின் கருத்து. உண்மைதானே. இன்றைக்கும் அம்மாவிற்கு என் பதிவுகளை பிரிண்ட் எடுத்துக் கொடுக்கிறேன்.வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-90174876778119873882013-08-17T23:07:32.824+05:302013-08-17T23:07:32.824+05:30வாருங்கள் கோமதி!
வருகைக்கும் எனது தன்னம்பிக்கையை வ...வாருங்கள் கோமதி!
வருகைக்கும் எனது தன்னம்பிக்கையை வாழ்த்தியதற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-57613249264944120372013-08-17T23:06:05.862+05:302013-08-17T23:06:05.862+05:30வாருங்கள் ஜெயக்குமார்!
முதல் வருகைக்கும் என் கணனி ...வாருங்கள் ஜெயக்குமார்!
முதல் வருகைக்கும் என் கணனி அனுபவத்தைப் படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-53521581002159112202013-08-17T23:05:17.648+05:302013-08-17T23:05:17.648+05:30வாருங்கள் தனிமரம்!
வருகைக்கும் என் அனுபவத்தைப் படி...வாருங்கள் தனிமரம்!
வருகைக்கும் என் அனுபவத்தைப் படித்து ரசித்ததற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-74137418551648013902013-08-17T23:04:33.741+05:302013-08-17T23:04:33.741+05:30வாருங்கள் இளங்கோ ஸார்!
தொடர் பதிவிற்கு கூப்பிட்டு ...வாருங்கள் இளங்கோ ஸார்!
தொடர் பதிவிற்கு கூப்பிட்டு எனக்கும் ஒரு சரியாசனம் கொடுத்தீர்களே!
வருகைக்கும், வரிக்குவரி படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-53548722593043606512013-08-17T22:58:33.264+05:302013-08-17T22:58:33.264+05:30வாருங்கள் DD!
'மிஸ் யூ DD' என்று ஒரு பதிவ...வாருங்கள் DD!
'மிஸ் யூ DD' என்று ஒரு பதிவு எழுதலாம் என்றிருந்தேன். உங்கள் சகோதரி நலம் பெற்று வருகிறார் என்று நினைக்கிறேன்.
நிச்சயம் எழுதுகிறேன் முதல் பதிவின் சந்தோஷத்தையும் கூடிய விரைவில்!
மறுபடியும் வலைபக்கம் வந்ததற்கும் கருத்துரை தந்ததற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-28454304446916743302013-08-17T22:12:04.620+05:302013-08-17T22:12:04.620+05:30இந்த பிலாகை இத்தனை நாள் பார்க்கவேயில்லையே!இந்த பிலாகை இத்தனை நாள் பார்க்கவேயில்லையே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-19239311297286281802013-08-17T22:11:40.275+05:302013-08-17T22:11:40.275+05:30நானும்.
உங்கள் நகைச்சுவை உணர்வு பிரமாதம். அனிமேசன...நானும்.

உங்கள் நகைச்சுவை உணர்வு பிரமாதம். அனிமேசன் எல்லாம் செஞ்சிருக்கீங்களே! பிரமாதம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-29333984528758117822013-08-17T21:12:11.411+05:302013-08-17T21:12:11.411+05:30‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்க...‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல எழுதி போஸ்ட் பண்ணு./ஹஹா...கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1935305115494924092.post-51927676925472490082013-08-17T20:21:28.888+05:302013-08-17T20:21:28.888+05:30விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும...விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். //

உங்கள் தன்னம்பிக்கை வாழக!

கணினி அனுபவம் அருமை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com